.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
-------------------- நான் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. பழைய மரம் புதிய பூக்களைப் பூப்பதுபோலதான் இந்தக்கவிதைகளும்----------------------
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde.jpg
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde2.jpg
User Rating: / 0
PoorBest 

 

 என் ஏதேன் தோட்டம் பற்றி - யுகபாரதி

வெளிப்படையான மொழியோடு கவிதைகளைக் கையாளும் கவிஞர் கவிதாவின் தேடல் முழுக்க மனிதத்தையே முன்னிறுத்துகிறது.   

மாசற்ற அன்பின் மொழிபெயர்ப்புப் போல இக்கவிதைகளில் தன்னையும் தான் சார்ந்த உலகையும் நேயத்தோடு நெருங்கிவிடுகிறார். காலத்தில் கூவலில்லாமல் அப்படியே வாழ்வை ஏற்றுக்கொள்ளும் கவிமனம் இவருடைய சிறப்பு. நாட்டிய நயங்களை எழுத்திலும் கொண்டுவர முயலும் இவரின் தனித்துவம் யாருக்கும் வாய்காதது.
என் ஏதேன் தோட்டம் பற்றி.....
- யுகபாரதி (2008)

 
தொட்டிப்பூ
tottipoo.jpg
பனிபடலத்தாமரை
book07.jpg
என் ஏதேன் தோட்டம்