.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-..-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
-------------------- நான் புதிதாக எதையும் எழுதிவிடவில்லை. பழைய மரம் புதிய பூக்களைப் பூப்பதுபோலதான் இந்தக்கவிதைகளும்----------------------
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde.jpg
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
sidebilde2.jpg

'என் ஏதேன் தோட்டம்' நூலுக்கான விருது


இந்தியாவில் திருப்பூர் தமிழ் மன்றத்தால் 18 வது அகவையை ஒட்டி நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் 2009 ம் ஆண்டின்

கவிதை நூலுக்கான சிறப்பு இலக்கிய விருதை 'என் ஏதேன் தோட்டம்' கவிதை நூல் பெற்றிருக்கிறது.  


கட்டுரை, நாவல், சிறகதை, வரலாறு, சிறுவர் இலக்கியம், மருத்துவம் நாடகம், கவிதை ஆகிய துறைகளில் 11 படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வை நடாத்த திருப்பூர் கிருஷ்ணனும், கவிஞர் ஜெயபாஸ்கரனும் நடுவர்களாகக் பங்கேற்றுள்ளனர். 31.01.10 அன்று படைப்பாளிகளுக்கான விருதுவிழா தமிழகத்தில் நடைபெற்றது.


எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் திகதி ”என் ஏதேன் தோட்டம்” கவிதை நூல் நோர்வேயிலும் வெளியிடப்பட இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=O_NXUljuuU8


பதிப்பகம்: நேர்நிரை பதிப்பகம்
நூல்: கவிதா இரவிக்குமார்
வெளியீடு: 2009

 
தொட்டிப்பூ
tottipoo.jpg
பனிபடலத்தாமரை
book07.jpg
என் ஏதேன் தோட்டம்