
ஐம்பூதங்களின்றி ஏதும் அசையாது.... நானும் அப்படித்தான்!
எட்டாத என் கனவுச்சமுதாயம் நோக்கி விரியும் சிறகாய்
கற்பனை எனது வானம்
என் நிழல் தாங்கிய உயிரின் இருக்கைகளாய்
உறவு - எனது நிலம்
நீராகி நதியாகி கரைபுரண்டோடும் அருவியாய்...
என் தினசரித் தாகங்களைத் தீர்க்கும் மாபெறும் ஊற்றெனக்கு
நட்பு!
என்றும் அணையாத் தீபமாய்... பிளம்பாய்
இதம் தரும் வெட்பமாய் எனக்குள் நடனம்
எரியும் நெருப்பு!
சுவாசமாய் எங்கும் நிகழ்ந்திருக்கும்
கவிதை என் காற்று!
மேலும் என்ன சொல்ல... என்னைப் பற்றி.........?
தொடர்புகளுக்கு
மின்அஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
தொலைபேசி: 0047 -45 13 23 23 / 67 13 46 76
முகவரி:
Bjørnebærstien 27
1348 Rykkinn
Norway






